டெல்லியில் அரசு மருத்துவமனைகளில் அனைத்து மாநிலத்தவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறலாம்

டெல்லியில் அரசு மருத்துவமனைகளில் அனைத்து மாநிலத்தவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் என அறிவிப்பு

டெல்லியில் அரசு மருத்துவமனைகளில் அனைத்து மாநிலத்தவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் என துணை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். டெல்லி அரசு மருத்துவமனைகளில் டெல்லி மக்களுக்கு மட்டுமே சிகிச்சை என்று முதல்வர் கூறியிருந்தார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருந்த நிலையில் துணை ஆளுநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்

Advertisements
Advertisements

Related posts