10 அடிக்கு அப்பால் இருந்து டார்ச் லைட் அடித்து பார்த்து நோயை கணிக்கும் வினோத மருத்துவர்

விழுப்புரம் கண்டமங்கலத்தில் தூரத்தில் நிற்க வைத்து நோயாளிக்கு பரிசோதனை

தொண்டை வலிக்கு டார்ச் லைட் அடித்து சிகிச்சை அளித்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரல் அரசு மருத்துவர் பிரகாஷ் சுகாதாரப் பணியாளர் பூஞ்சோலை ஆகிய 2 பேருக்கும் நோட்டீஸ்.

Advertisements

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு சிறுவனுக்கு தொண்டை வலினு போனதற்கு அரசு மருத்துவர் டார்ச் லைட் அடித்து 10 அடிக்கு அப்பால் இருந்து பார்த்து மருந்தை எழுதித்தந்து தன் உயிரை பாதுகாத்து கொள்கிறார்..

https://www.facebook.com/watch/?v=2641100262826885

இருவரும் விளக்கமளிக்க சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் நடவடிக்கை

Advertisements