புதுக்கோட்டை அருகே ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறி விபத்து

புதுக்கோட்டை அருகே பேயடி கோட்டை ராணுவ ஹெலிகாப்டர் மிக பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி விபத்து எப்படி இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்ற விசாரணை நடைபெற்றுள்ளது இதுவரை விபத்துக்குள்ளான காரணம் தெரியவில்லை..

மிக சத்தத்துடன் வெடித்து இந்த ஹெலிகாப்டர் அந்த பகுதி மக்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Advertisements

அந்த ராணுவ ஹெலிகாப்டரில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள்.. ஹெலிகாப்டரை ஓட்டிச்சென்ற பைலட்டின் நிலை என்ன எந்த கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்..

இதுவரை விபத்துக்குள்ளான காரணம் தெரியவில்லை..

Advertisements