9லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த அனுமதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

9லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த அனுமதிக்க முடியாது.

கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம் – சென்னை உயர்நீதிமன்றம்.

Advertisements

டாஸ்மாக் கடைகளை திறப்பதும் பள்ளி தேர்வும் வேறு வேறானவை: உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது போல் அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், டாஸ்மாக் கடைகளை திறப்பதும் பள்ளி தேர்வும் வேறு வேறானவை என கூறிய நீதிபதிகள், பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கும் முடிவை அரசே எடுத்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளனர்.

Advertisements

Related posts