தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,516 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,516 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,41,993 பேராக உயர்வு

Advertisements

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இன்று 84,338 பேருக்கும், இதுவரை 62,74,931 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று 60 பேர் உள்பட, மொத்தம் 8,811 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 5,206 பேர் உள்பட, இதுவரை 4,86,479 பேர் குணமடைந்துள்ளனர்; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 46,703

இதுவரை, தமிழகத்தில் 89.76 % குணமடைந்துள்ளனர்

Advertisements

சென்னையில் 996 பேர் உள்பட மொத்தம் 1,55,639 பேர் பாதிப்பு; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 9,706

Advertisements

Related posts