தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,488 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,488 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,30,908 பேராக உயர்வு

Advertisements

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இன்று 83,701 பேருக்கும், இதுவரை 61,07,328 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று 67 பேர் உள்பட, மொத்தம் 8,685 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 5,525 பேர் உள்பட, இதுவரை 4,75,717 பேர் குணமடைந்துள்ளனர்; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 46,506

இதுவரை, தமிழகத்தில் 89.60 % குணமடைந்துள்ளனர்

Advertisements

சென்னையில் 989 பேர் உள்பட மொத்தம் 1,53,616 பேர் பாதிப்பு; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 9,946

Advertisements

Related posts