தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,337 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,337 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,52,674 பேராக உயர்வு

Advertisements

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இன்று 82,928 பேருக்கும், இதுவரை 64,36,700 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று 76 பேர் உள்பட, மொத்தம் 8,947 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 5,406 பேர் உள்பட, இதுவரை 4,97,377 பேர் குணமடைந்துள்ளனர்; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 46,350

இதுவரை, தமிழகத்தில் 89.99 % குணமடைந்துள்ளனர்

Advertisements

சென்னையில் 989 பேர் உள்பட மொத்தம் 1,57,614 பேர் பாதிப்பு; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 10,012.

Advertisements

Related posts