தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,023 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,04,027 அதிகரிப்பு.

Advertisements

தமிழகத்தில் மேலும் 108 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 4,349 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 6,501 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisements

Related posts