தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு, தனியார் மருத்துவமனையில் 12 பேர், அரசு மருத்துவமனையில் 18 பேர் உயிரிழப்பு, இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 397 ஆக உயர்வு.

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 30 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 397-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 27 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Advertisements

Related posts