தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,927 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக  1,927 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரம்:

Advertisements

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக  1,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1392 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 25, 937 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 19 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 326 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 1008 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை  19, 333 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisements
Advertisements