கையிழந்த குரங்கிற்குக் கையான காவலர்

கையிழந்த குரங்கிற்குக் கையான காவலர்

ஊரடங்கின் காரணமாக மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதால், சாலையில் உள்ள விலங்குகள் உணவளிக்க யாருமின்றித் தவிக்கின்றன.

Advertisements

இதற்காகப் பல காவலர்கள் சாலையோர நாய்களுக்கு உணவு வழங்குகின்றனர்.

தற்பொழுது கையிழந்த ஒரு குரங்கிற்குக் காவல்துறை அதிகாரி ஒருவர் வாழைப்பழத்தை ஊட்டிவிடும் காணொலி மிக வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது

Advertisements