கொரோனா பரிசோதனைக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டை 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம்

கொரோனாவை தடுக்க ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் 2 நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது

ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்திய மாநிலங்களில் தவறான பரிசோதனை முடிவுகள் வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றாக புதிய கருவிகள் பெறப்படும் என்று தெரிவித்துள்ள்ளது.

Advertisements
Advertisements