துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அம்மா உணவகத்திற்கு சென்று உணவு அருந்தி ஆய்வு

இன்று கொரோனா வைரஸ் காய்ச்சல் (COVID-19) தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் (02-04-2020) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்றது.


கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓபன்னீர்செல்வம் அவர்கள் இன்று தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் மக்களின் பசியபோக்கும் அட்சயபாத்திரம் மாண்புமிகு அம்மா உணவகத்திற்கு சென்று பார்வையிட்டு அங்கு உணவு அருந்தி ஆய்வு செய்தார்.

Advertisements

இதில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர், தேனி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர், மாண்புமிகு ரவீந்திரநாத்குமார் MBA,MP.,கலந்துகொண்டு உடன் இருந்தார்.

தேனி புதிய பேருந்து நிலையத்தில் மளிகைப் பொருள் வீடு தேடி வரும் திட்டத்தை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்

உழவர் சந்தையில் ரூ.150க்கு காய்கறிகள் பொட்டலங்கள் தயாரிக்கப்படுவதையும் நேரில் ஆய்வு செய்தார் துணை முதல்வர்

Advertisements

Related posts