சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு

சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு

ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

Advertisements

இதனால் சிலிண்டரின் தேவைகள் மக்களுக்கு அதிகமாக இருந்து வருகிறது. அதோடு விலையும் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில்  வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை 65 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.826 ஆக இருந்த சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைந்து 761 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது

Advertisements