தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
144 தடை ஆணை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகின்ற ஏப்ரல் 30-ம் தேதி வரை தொடரும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனா தொற்றை ஒழிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisements
Advertisements

Related posts