இதுவரை கொரோனா பாதிக்காத நாடுகள்

இதுவரை கொரோனா பாதிக்காத நாடுகள்

கொரோனாவா அப்படி என்ன? – ஆச்சரியப்படுத்தும் 12 நாடுகள் ஆப்ரிக்க கண்டத்தைச் சேர்ந்த 7 நாடுகளிலும், ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 நாடுகளிலும் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

Advertisements

தெற்கு சூடான், காமோராஸ், மாலாவி, போஸ்ட்வானா, புருண்டி, சியாரா லியோ, சவுவ் டோமே அன்ட் பிரின்சிபி தெற்கு சூடான், கொமொரோஸ், மலாவி, போட்ஸ்வானா, புருண்டி, சியரா லியோன் மற்றும் சாவோ டோம் மற்றும் பிரின்சிப்பி ஆகிய ஆப்பிரிக்க நாடுகளும், ஆசியாவில் வடகொரியா, மியான்மர், தஷ்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான், யேமன் ஆகிய நாடுகளும் கொரோனா பிடியிலிருந்து தப்பியுள்ளன.

Advertisements

Related posts