மது அருந்துபவர்களுக்கு கொரோனா தொற்று வாய்ப்பு ! ஆராய்ச்சியில் தகவல்

இன்று உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுங்கள் என ஜெனீவாலில் உள்ள உலக சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஊரடங்கின்போது, மது குடிப்பதால், பிரச்ச்னைகள், வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சமூக விலைகளைக் கடைபிடிக்காமல் கொரோனா தொற்று ஏற்படும் என எச்சரித்துள்ளது.

Advertisements

அதேபோல் கொரொனா தொற்று, மது அருந்துவதால் ஏற்படாது என தவறான தகவல்கள் பரப்பி வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாமென கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisements