தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரிப்பு,

Advertisements

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது மதிக்கத்தக்க சென்னையை சேர்ந்த ஒருவரும், 59 வயது மதிக்கத்தக்க ஒருவரும் இன்று தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவினால் 14 பேர் உயிரிழப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட 118 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல்

Advertisements

Related posts