தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியானது

தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியானது.

கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1629ஆக உயர்ந்துள்ளது.

Advertisements

சென்னையில் மட்டும் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20, 471 ஆக உயர்வு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960 ஆக உயர்வு.

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 652.

Advertisements

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 251 பேர் உயிரிழப்பு.

Advertisements