தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்

Advertisements

இன்று ஒரே நாளில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளி வெண்டிலேட்டரில் வைப்பு.

கொரோனாவின் தீவிரத்தை யாரும் உணராமல் உள்ளனர். அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

ரேபிட் சோதனைக்கான உபகரணங்கள் இன்று இரவு வரும்

Advertisements

30 நிமிடங்களில் சோதனை முடிவுகள் தெரிய வரும்

கடைசி 24 மணி நேரத்தில் எந்த உயிர் இழப்புகளுக்கும் இல்லை.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பேர் உயிரிழப்பு.

இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 186-ஆக உயர்வு.

Advertisements

Related posts