புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு:

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

Advertisements

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பெண் வீடு திரும்பிய நிலையில் , புதிதாக 2 பேருக்கு கொரோனா.

Advertisements

Related posts