தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களாக கொரோனா பாதிப்பு 40 -க்கும் கீழே இருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது.

Advertisements

புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 180-ல் இருந்து 283 ஆக உயர்ந்துள்ளது.

Advertisements