அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது

அமெரிக்காவில் வேகமாக பரவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,15,003 ஆக அதிகரிப்பு.

Advertisements

ஒரே நாளில் 1,049 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 5,102 ஆக அதிகரிப்பு.

‘ஸ்பெயினில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது’:

ஒரே நாளில் புதிதாக 8,195 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,04,118 ஆக அதிகரிப்பு.

Advertisements

Related posts