ரஷ்யாவில் ஒரே நாளில் 5,236 பேருக்கு கொரோனா

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,236 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்தில் 5,236 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 2,275 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளது.

Advertisements

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 58,000 தாண்டி விட்டது. பலியானோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டி விட்டது.

Advertisements