கொரோனா அச்சுறுத்தல் – சென்னை முழுவதும் டீக்கடைகளுக்கு கட்டுப்பாடு

கொரோனா அச்சுறுத்தல் – சென்னை முழுவதும் டீக்கடைகளுக்கு கட்டுப்பாடு

“டீ டம்ளர்களை சோப் ஆயில் போட்டு கழுவ வேண்டும்”

Advertisements

உணவு பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு

டீ மாஸ்டருக்கு காய்ச்சல் இருந்தால், உடனே அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்

டீக்கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்

பெரிய உணவகங்கள், நட்சத்திர உணவகங்களில் உணவு பாத்திரங்களை அதீத தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தல்

Advertisements
Advertisements

Related posts