உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுக்க 13,45,751 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உலகம் முழுக்க 74,647 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

Advertisements

நேற்று ஒரே நாளில் 5700 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில் 367,004 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 4,281லிருந்து 4,421ஆக உயர்வு:

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 111லிருந்து 114ஆக அதிகரிப்பு.

Advertisements

குணமடைந்தோரின் எண்ணிக்கை 319லிருந்து 326ஆக உயர்வு.

Advertisements

Related posts