கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா – கவிஞர் வைரமுத்து

கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா: நாமும் சற்றே மறைந்திருந்து சமர் செய்வோம்: கவிஞர் வைரமுத்து

கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா: நாமும் சற்றே மறைந்திருந்து சமர் செய்வோம் என்று ‘கொரோனாவும் கொரில்லாவும்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து கவிதை எழுதியுள்ளார்.

Advertisements

விஞ்ஞானத்தின் சுட்டு விரலுக்கும், கட்டைவிரலுக்கும் மத்தியில் இந்த நச்சுயிரியும் நசுக்கப்படும் என்று அதில் தெரிவித்தார்

Advertisements

Related posts