தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது

தமிழ்நாட்டில் மொத்தம் 690 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

Advertisements

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 64 வயது பெண் உயிரிழப்பு

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76,315ஆக உயர்வு.

Advertisements

தமிழகத்தில் இன்று மட்டும் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 19 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்

தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதித்து உள்ளது

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. ஒரே நாளில் 39 பேருக்கு கொரனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisements

Related posts