தமிழ்நாட்டில் மேலும் 20,421 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் மேலும் 20,421 பேருக்கு கொரோனா

21,000க்கும் கீழ் சரிந்த கொரோனா பாதிப்பு

Advertisements

தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 20,421 பேருக்கு கொரோனா உறுதியானது

தமிழ்நாட்டில் டிஸ்சார்ஜ் அதிகரிப்பு

தமிழ்நாடு முழுவதும் இன்று 33,161 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

கொரோனா உயிரிழப்பு குறைகிறது

Advertisements

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 434 பேர் பலி

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு 2,44,289 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று 2645 கொரோனா பாதிப்பு உறுதியானது

ஈரோடு மாவட்டத்தில் 1694 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

சென்னையில் இன்று மேலும் 1644 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

Advertisements

Related posts