உலகம் முழுவதும் கிருஸ்துவர்கள் தவக்காலம் துவங்கியது.

உலகம் முழுவதும் கிருஸ்துவர்கள் தவக்காலம் துவங்கியது.

ஏசு கிருஸ்துவின் சிலுவை பாட்டை நினைவு கூறும் வகையில் கிருஸ்துவர்கள் 40 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் தவக்காலம் இன்று துவங்கியது.

Advertisements

இன்று முதல் 40 நாட்கள் தீவிர விரதம் இருக்கும் கிருஸ்துவர்கள் 40 நாட்கள் முடிவில் ஈஸ்டர் பண்டிகையை கடைபிடிக்க உள்ளனர்.

Advertisements