திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு

திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பெயரில், போலீசார் நடவடிக்கை

Advertisements

சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறான கருத்துகளை பரப்புவதாக புகார் செய்திருந்தார் பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி சம்பவத்தில் தன் குடும்பத்தை இணைத்து பொய்யான தகவலை பரப்பினார் எனவும் புகார்

Advertisements

Related posts