தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்தாலோ, சம்பளம் பிடித்தாலோ நடவடிக்கை S.P.வேலுமணி

தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்தாலோ, சம்பளம் பிடித்தாலோ நடவடிக்கை..: எஸ்.பி.வேலுமணி பேட்டி

தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்தாலோ, சம்பளம் பிடித்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி அளித்துள்ளார்.

Advertisements

தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனே சிகிச்சையளிக்க வேண்டும் . கொரோனா தொற்று பரிசோதனை செய்து வந்தால் தான் சிகிச்சை எனக்கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisements