பிஹாரி இல்லை, ஹீப்ரு மொழிடா – கோபத்தின் உச்சியில் H.ராஜா

“தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய சார்வரி ஆண்டு புத்தாண்டு நல்வாழ்துக்கள்” என்று இன்று காலை பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜா பதிவிட்டிருந்தார்.

அதற்கு “அடேய் ராஜா. அது என்ன சார்வரி உங்கள் பிஹாரி மொழியா..?” என்று நாகரிகமற்ற வகையில் கமெண்ட் பதிவிட்டிருந்தார் ஜான்சன் என்ற பதிவர்.

Advertisements

உடனே எச்.ராஜா “இல்லை ஹீப்ரு மொழிடா” என்று படு காட்டமாக பதில் அளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து “கிருத்துவப் பயலுக்கு கோவம் வரும் உண்மை தான் – இதை இன்று கொண்டாடும் உன் பக்கத்து வீட்டு தமிழர்களிடம் சொல்லு!” என்பதில் தொடங்கி படு நாராசமாக அந்த பதிவரை வச்சு செய்து வருகின்றனர் பா.ஜ.க வினர்.

Advertisements