வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ரூ 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு – சக்திகாந்தா தாஸ்.

வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ரூ 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு – சக்திகாந்தா தாஸ்.

ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாக குறைப்பு.

Advertisements

நபார்டு வங்கிக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய், சிட்பி வங்கிக்கு 15,000 கோடி, என்ஹெச்பி வங்கிக்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – சக்திகாந்தா தாஸ்.

கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது.

வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை RBI உறுதி செய்துள்ளது; இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன.

கொரோனாவுக்கு எதிரான போருக்கு RBI முழுமையாக தயாராக உள்ளது.

Advertisements

உலகளவில் பொருளாதார நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது.

கொரோனா பாதிப்பால் ஏற்றுமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் வாகன உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது.

அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு சிறப்பான நிலையில் உள்ளது.

இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது.

இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37%ஆக அதிகரித்துள்ளது.

Advertisements

Related posts