மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர நேரடி உதவி தொகையாக ரூ.1,500 வழங்க வலியுறுத்தப்படும்.

Advertisements

மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் – அதிமுக தேர்தல் அறிக்கை

விவசாய கடன் சுமையை நீக்கும் வகையில் புதிய திட்டம்.

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – அதிமுக தேர்தல் அறிக்கை

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – அதிமுக

Advertisements

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அதிமுக தேர்தல் அறிக்கை

காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த உடனே மத்திய அரசை வலியுறுத்துவோம்.

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்

தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு.

ஈழப் போர் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையாக விசாரணை நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

காவிரி டெல்டா பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம், அதிமுக தேர்தல் அறிக்கை

Advertisements

Related posts