நடிகை நமிதாவுக்கு வந்த சோதனை

நடிகை நமிதாவுக்கு வந்த சோதனை

மக்களவை தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா செய்யப்படுவதையும், பரிசுப் பொருட்கள் வழங்குவதையும் தடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

Advertisements

இந்நிலையில் சேலத்தில் நேற்று இரவு வாகன சோதனை செய்து கொண்டு இருக்கும் போது, ஒரு வாகனத்தை சோதனையிட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வாகனத்தில் இருந்த பிரபல நடிகை நமீதா அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் பெண் காவலர்களை கொண்டு சோதனையிட கோரி உள்ளனர். இதனையடுத்து பெண்காவலர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்துள்ளனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisements