கொரோனா நிவாரண பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்

கொரோனா நிவாரண பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். தமிழக முதல்வர் நிவரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் விஜய் வழங்கியுள்ளார்.

கேரளாவுக்கு ரூ.10 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரிக்கு தலா ரூ.5 லட்சமும் நிதி வழங்கியுள்ளார். FEFFSI க்கு நடிகர் விஜய் ரூ.25 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ ரசிகர் மன்றங்களுக்கு நடிகர் விஜய் நிதியுதவி அளித்துள்ளார்.

Advertisements

முன்னதாக நடிகர் அஜித்குமார் 1.25 கோடி ரூபாய் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisements

Related posts