கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

சேலம்: சேலம் வழியாக சென்ற நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Advertisements

.கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருகூரை சேர்ந்த சந்திரன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisements