தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இதுவரை 911 பேருக்கு கொரோனா பாதிப்பு.

Advertisements

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கலாமா வேண்டாமா என நாளை பிரதமருடன் ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சர் முடிவெடுப்பார் என தலைமை செயலாளர் சண்முகம் தகவல்

ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற மருத்துவ குழுவின் பரிந்துரையை முதலமைச்சர் பரிசீலனை செய்து வருகிறார்

தமிழகத்தில் இதுவரை 44 பேர் குணமடைந்துள்ளனர்

தமிழகத்தில் இதுவரை 9 பேர் கொரோனாவாக உயிரிழந்துள்ளனர்

Advertisements


தூத்துக்குடியில் கொரனாவால் ஒரு பெண் உயிரிழப்பு தமிழகத்தில் உயிரழந்தோர் எண்ணிக்கை 9 ஆனது

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

33 பேர் உயிரிழப்பு

Advertisements