தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு.

நாடு தழுவிய அளவில் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவிக்க வாய்ப்பு:

பிரதமரின் முடிவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த அமைச்சரவையில் முடிவு.

Advertisements

ஊரடங்கை கடைபிடித்த தமிழக மக்களுக்கு அமைச்சரவை பாராட்டு.

காவலர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு அமைச்சரவை நன்றி.

கொரோனா சோதனைக்கு தேவையான
மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் உள்ளது.

கொரோனா கண்காணிப்பில் 47056 நபர்கள் உள்ளனர்.

Advertisements

தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு.

கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969 ஆக உயர்வு

தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் வந்து சேரவில்லை,

தமிழகத்தில் கொரோனா சோதனைக்கான பிசிஆர் கருவிகள் தேவையான அளவு உள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் கொரோனா ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை.

“PCR சோதனைக் கருவிகள் போதிய அளவில் உள்ளது”.

இன்றைய நிலவரப்படி 15,000 கருவிகள் உள்ளன.

மேலும் பல ஆயிரம் கருவிகள் வர உள்ளது –

சுகாதாரத்துறை செயலாளரால் அவரது துறை பற்றி மட்டும்தான் தகவல்களைத் தர முடியும். ஆனால், நான் மற்ற விவகாரங்களையும் கவனித்து வருகிறேன். என்னால் கூடுதல் தகவல்களை உங்களுக்கு தர இயலும் என்பதால்தான் நான் உங்களை சந்திக்கிறேன் தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி

Advertisements

Related posts