50% கொரோனா பரவக் காரணம் சலூன் கடைகளே, அமெரிக்க சுகாதார துறை அதிர்ச்சித் தகவல்

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் காரணமாக கலங்கி நிற்கிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சங்களை தாண்ட உயிரிழப்புகளோ 32 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4,591 பேர் உயிரிழக்க அமெரிக்க மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் இவ்வளவு வேகமாக கொரோனா பரவுவதற்கு முடி திருத்த நிலையங்களே 50 சதவீதம் காரணம் என அந்நாட்டின் சுகாதாரத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisementsசலூன் கடைகளில் கத்தரிக்கோல்கள், டிரிம்மர்கள், துணிகள் மற்றும் ஹேர்ஸ்டைலிங் செய்ய பயன்படும் கருவிகள் பொதுவாகவே சுத்தம் செய்யப்படாமலேயே மற்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனாலேயே கொரோனா ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவியிருக்கும் வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் ஏற்படுவதாகவும் அமெரிக்காவின் சுகாதாரத்துறை தலைவர் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Advertisements