கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த 49 நாட்கள் லாக்-டவுன் தேவை: கேம்பிரிட்ஜ்

கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த 49 நாட்கள் லாக்-டவுன் தேவை: கேம்பிரிட்ஜ் ஆய்வாளர்கள் தகவல்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து விட்டோமானால் அதன் வீரியம் 21 நாட்களில் காணாமல் போகும் என்பதால் 21 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் 21 நாட்களுக்கும் மேல் ஊரடங்கு தொடரும் என்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று மத்திய அரசும் தெரிவித்துள்ளது

Advertisements

இந்நிலையில் கொரோனா வைரஸை முழுமையாகக் கட்டுப்படுத்த 49 நாட்கள் தேவைப்படும் என்று கேம்பிரிட்ஜ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவில் ஏப்ரல் 30ம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன

Advertisements