தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி – 738 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 690 லிருந்து 738 ஆக அதிகரிப்பு- .

Advertisements

இன்று பாதிப்படைந்த 48 பேரில் 42 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள்.
தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 60739 பேர் உள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 773 – மத்திய சுகாதாரத்துறை.

இந்தியாவில் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 5194 பேர்.

கொரானோ தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149.

Advertisements

கொரானோ தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் 402 பேர்.

Advertisements

Related posts