4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து : ஒருவர் பலி; 15 பேர் படுகாயம்

4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து : ஒருவர் பலி; 15 பேர் படுகாயங்களுடன் மீட்பு

கர்நாடக மாநிலத்தில் 4 அடுக்கு மாடி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், பலர் படுகாயமடைந்துள்ளனர். 

இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
Advertisements