முறைகேடாக கடத்திவந்த 239 மதுபாட்டில்கள், காரும் பறிமுதல்

சென்னை மணலி மார்கெட் பகுதியில் அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும்படை அதிகாரிகள், அவ்வழியாக அதிவேகமாக சென்ற சொகுசு காரை மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, காரின் உள்ளே 239 மதுபாட்டில்கள் முறைகேடாக கடத்திவந்தது தெரியவந்தது.

Advertisements

இதனையடுத்து அவற்றை கடத்திவந்த தண்டையார்பேட்டையை சேர்ந்த 3 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 239 மதுபாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர்

Advertisements