இந்திய தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர் சந்திப்பு #LIVE UPDATES

தமிழகம், புதுச்சேரியில் 2019 மக்களவை தேர்தல் தேர்தல் தேதி ஏப்ரல் 18

வேட்புமனு தாக்கல்: மார்ச் 19

Advertisements

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: மார்ச் 26

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 27

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 29

வாக்குக் எண்ணிக்கை:மே 23

Advertisements

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிப்பார்கள் – சுனில் அரோரா

தேர்தலை பாதுகாப்பாக நடத்த சிஆர்பிஎப் வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள் – சுனில் அரோரா

வாக்களிக்க தேர்தல் ஆணையம் தரும் பூத் ஸ்லிப் மட்டும் போதாது

வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் காட்ட வேண்டும்

நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன

17வது மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது – தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளோடும் விரிவாக ஆலோசனை நடத்தினோம் – சுனில் அரோரா

பல கட்டங்களாக இந்த ஆலோசனைகளை நடத்தினோம் – சுனில் அரோரா

அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளோடு விரிவான ஆலோசனை நடத்தி தேர்தலை சுமூகமாக நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வது பற்றியும் ஆலோசித்தோம்

  • தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

23 மாநிலங்களில் 100% வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கிறது – சுனில் அரோரா

15 கோடி புதிய வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் – சுனில் அரோரா

கடந்த தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளே இப்போதும் கடைபிடிக்கப்படும் – சுனில் அரோரா

புதிதாக 8.43 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒன்றரை கோடி பேர்

மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க தகுதியானவர்கள் – சுனில் அரோரா

வேட்புமனு தாக்கல் நடைபெறும் கடைசி நாள்வரை வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் நடைபெறும்

பள்ளித் தேர்வுத் தேதி, அறுவடைக் காலம், நோன்பு காலம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்த பின் தேர்தல் தேதி முடிவு.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது – சுனில் அரோரா

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது – சுனில் அரோரா

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்படும் – சுனில் அரோரா

பூத் ஸ்லிப் மூலம் வாக்களிக்க முடியாது – சுனில் அரோரா

பூத் சிலிப்புகளை வைத்து இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது – சுனில் அரோ.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளுக்கு தடை – அரோரா.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்படும் – சுனில் அரோரா.

Advertisements