தமிழகத்தில் இன்று மேலும் 110 பேருக்கு கொரானோ

தமிழகத்தில் இன்று மேலும் 110 பேருக்கு கொரானோ – சுகாதரத்துறை செயலாளர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 234ஆக உயர்வு – சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.

Advertisements


டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

தமிழகத்தில் 77,330 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுகண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் மொத்தம் 17 பரிசோதனைக் கூடங்கள் செயல்படுகின்றன – சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

Advertisements

Related posts