தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 1.22 கோடி ரூபாய் அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக நேற்று ஒரே நாளில் 1.22 கோடி ரூபாய் அபராதம் வசூல்!

இதுவரை 2.68 கோடி ரூபாய் அபராதம் வசூல்

Advertisements

2,68,537 பேர் மீது வழக்குப்பதிவு

2,85,150 கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறை அறிவிப்பு

Advertisements