சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.69 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 73.63 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 43 காசுகள் குறைந்து, டீசல் விலை 50 காசுகள் குறைந்து விற்பனை.

Advertisements
Advertisements