கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜூனா விருதுக்கு தேர்வு

விளையாட்டு வீரர்களுக்கான ராஜிவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியா, தயான்சந்த் விருதுகள் அறிவிப்பு.

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜூனா விருதுக்கு தேர்வு.

Advertisements

மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, பாரா ஒலிம்பிக் வீராங்கனை தீபா மாலிக் ஆகியோருக்கு ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது.

விமல்குமார்(பேட்மிண்டன்) ,சந்தீப் குப்தா(டேபிள் டென்னிஸ்), மொகிந்தர் சிங் தில்லன்(தடகளம்) ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருது.

உடற்கட்டு போட்டி தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது.

Advertisements